தோழிகளுடன் குத்து டான்ஸ் ஆடிய பாவனா

பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, கூடல் நகர்,வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சில காலங்கள் தமிழில் முன்னணி நடிகையாக ஜொலித்தார். கேரளாவை பூர்விகமாக கொண்ட பாவனா, மலையாளத்திலும் பல முக்கிய படங்களிலும் நடித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் மலையாள முன்னணி நடிகர் திலீப்பின் துன்புறுத்தல், கடத்தல் என பல விசயங்களில் அடிபட்டார். பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை கடந்த ஆண்டு முதல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். திருமணம் ஆனாலும் சகதோழிகள்
 

பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி, கூடல் நகர்,வெயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்து சில காலங்கள் தமிழில் முன்னணி நடிகையாக ஜொலித்தார்.

தோழிகளுடன் குத்து டான்ஸ் ஆடிய பாவனா

கேரளாவை பூர்விகமாக கொண்ட பாவனா, மலையாளத்திலும் பல முக்கிய படங்களிலும் நடித்து வந்த நிலையில் சில வருடங்களுக்கு முன் மலையாள முன்னணி நடிகர் திலீப்பின் துன்புறுத்தல், கடத்தல் என பல விசயங்களில் அடிபட்டார்.

பாவனா கன்னட பட தயாரிப்பாளர் நவீன் என்பவரை கடந்த ஆண்டு முதல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளார். திருமணம் ஆனாலும் சகதோழிகள் மற்றும் நடிகைகளுடன் நட்புடன் இருந்து வருகிறார். சமீபத்தில் கேரள நடிகை சில்பாவின் தங்கை திருமண நிச்சயதார்த்த விழாவில் பாவனா கலந்துகொண்டார். ரம்யா நம்பீசன், மிருதுலா என மற்ற சகநடிகை தோழிகளும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

ஒரு கட்டத்தில் பாவனாவுடன் தோழிகள் ஒன்றுகூடி நடனம் ஆடத் தொடங்கிவிட்டனர். இந்தி பாடல்களை ஒளிபரப்பி அதற்கேற்ப அனைவரும் ஒரே பாணியில் நடனம் ஆடி அமர்க்களப்படுத்தினார்களாம்.

From around the web