கொலையுதிர்காலம் இந்த வாரம் வருமா

கொலையுதிர்காலம் படத்தில் நயன் தாரா நடித்துள்ளார். பிரபலமான இயக்குனர் சக்ரி டலோட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல்வேறு காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாகி விட்டது. கடந்த 15 நாட்களுக்கு முன் இப்படம் ரிலீசாக இருந்த நிலையில் விடியும் முன் படத்தை இயக்கிய இயக்குனர் சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நாவலின் உரிமையை தன் தாயார் பெயரில் வாங்கி இருப்பதாகவும் அந்த பெயரில் படம்
 

கொலையுதிர்காலம் படத்தில் நயன் தாரா நடித்துள்ளார். பிரபலமான இயக்குனர் சக்ரி டலோட்டி இப்படத்தை இயக்கியுள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்து நீண்ட நாட்களாக ரிலீசுக்கு தயாராக இருந்தும் பல்வேறு காரணங்களால் இப்படம் ரிலீஸ் ஆவதற்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாகி விட்டது.

கொலையுதிர்காலம் இந்த வாரம் வருமா

கடந்த 15 நாட்களுக்கு முன் இப்படம் ரிலீசாக இருந்த நிலையில் விடியும் முன் படத்தை இயக்கிய இயக்குனர் சுஜாதா எழுதிய கொலையுதிர்காலம் நாவலின் உரிமையை தன் தாயார் பெயரில் வாங்கி இருப்பதாகவும் அந்த பெயரில் படம் வெளியிடக்கூடாது என வழக்கு தொடர்ந்தார்.

விசாரித்த நீதிபதி கொலையுதிர்காலம் படத்தயாரிப்பாளர் மதியழகனின் எதிர்மனுவை ஏற்று அதே பெயரில் வெளியிடுவதால் தவறில்லை என தீர்ப்பளித்தார். இதனால் படத்துக்கு உள்ள தடை நீக்கப்பட்டு விரைவில் படம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web