திருமண வாழ்க்கைக்கு வந்த சோதனை- கதறும் சில்வியா சாண்டி

பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிக் பாஸ் சீசன் 3 தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல் 15 பேர் போட்டியாளர்களாக ஃபாத்திமா பாபு, சாண்டி, சாக்ஷி அகர்வால், கவின், சேரன், பருத்திவீரன் சரவணன், செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, ஜாங்கிரி மதுமிதா, அபிராமி வெங்கடாச்சலம், வனிதா விஜயகுமார், ஷெரின் ஷ்ரிங்கர், மோகன் வைத்யா, தர்ஷன், மெகென் ராவ் ஆகியோர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். பிக் பாஸ் தொடங்கி இரண்டாவது நாள் மீரா மிதுன் உள் நுழைந்தார். சாண்டி பிக் பாஸ்
 

பெரும் எதிர்பார்ப்புகளுடன் பிக் பாஸ் சீசன் 3 தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் முதல் 15 பேர் போட்டியாளர்களாக ஃபாத்திமா பாபு, சாண்டி, சாக்‌ஷி அகர்வால், கவின், சேரன், பருத்திவீரன் சரவணன், செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா, ஜாங்கிரி மதுமிதா, அபிராமி வெங்கடாச்சலம், வனிதா விஜயகுமார், ஷெரின் ஷ்ரிங்கர், மோகன் வைத்யா, தர்ஷன், மெகென் ராவ் ஆகியோர் போட்டியாளர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். 

பிக் பாஸ் தொடங்கி இரண்டாவது நாள் மீரா மிதுன் உள் நுழைந்தார்.

சாண்டி பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் 13ஆவது போட்டியாளாராக அறிக்கப்பட்ட பின் ஸ்மைலி உடன் ஹார்ட் இருக்குமாறு நடிகை காஜல்  டுவீட் செய்துள்ளார். 

திருமண வாழ்க்கைக்கு வந்த சோதனை- கதறும் சில்வியா சாண்டி

 ஃபர்ஸ்ட் லவ் பெஸ்ட் லவ்வா? உங்கள் முன்னாள் காதலனை மறக்க முடியவில்லையா? என்ற பல கேள்விகள் எழும்பியுள்ளது, இது எனக்கு லாஸ்ட் லவ் என்று சோகமான ஸ்மைலியுடன் பதிலுக்குப் பதிவிட்டுள்ளார்.

உங்களுடைய பிரிவிற்குக் காரணம் என்ன என்று கேட்டதற்கு, நான் கொடுத்த லவ் டார்ச்சரால் அவரால் தாக்கு பிடிக்க முடியல என்று கூறியுள்ளார். 

டான்ஸ் மாஸ்டர் சாண்டிக்கு திருமணம் முடிந்த குழந்தை இருக்கும் நிலையில், நடிகை காஜல் இது போன்று வெளிப்படையாக லவ் பிரேக்கப் குறித்து விளக்கம் கொடுப்பது குடும்பத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

மேலும் பிக் பாஸ் 3 ஆரம்பித்தபின் காஜல் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கும், தனிப்பட்ட சேனல்களுக்கும் கூடுதலாக பேட்டியளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாண்சியின் மனைவி சில்வியா கடுப்பில் உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

From around the web