கடும் சர்ச்சையில் தர்ம பிரபு

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இருப்பினும் இப்படம் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளதாகவும் தெரிகிறது. துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியை ரங்கசாமி என்ற ஒரு கதாபாத்திரம் மூலம் இழிவுபடுத்தியுள்ளதாகவும் மேலும் ஹிந்துக்கள் புனிதமாக வணங்ககூடிய மிகப்பெரும் கடவுளான சிவனை. மொட்ட ராஜேந்திரன் போன்ற காமெடி கதாபாத்திரங்களை சிவனாக நடிக்க வைத்து இழிவுபடுத்தி விட்டதாகவும் ஹிந்து அமைப்புகள் புகார் தெரிவித்து வருகின்றன. சென்சார் போர்டு உறுப்பினர்கள். இரட்டை அர்த்த வசனப்படங்களான இருட்டு
 

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தர்மபிரபு. இப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆனது. இருப்பினும் இப்படம் கடும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளதாகவும் தெரிகிறது.

கடும் சர்ச்சையில் தர்ம பிரபு

துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியை ரங்கசாமி என்ற ஒரு கதாபாத்திரம் மூலம் இழிவுபடுத்தியுள்ளதாகவும் மேலும் ஹிந்துக்கள் புனிதமாக வணங்ககூடிய மிகப்பெரும் கடவுளான சிவனை. மொட்ட ராஜேந்திரன் போன்ற காமெடி கதாபாத்திரங்களை சிவனாக நடிக்க வைத்து இழிவுபடுத்தி விட்டதாகவும் ஹிந்து அமைப்புகள் புகார் தெரிவித்து வருகின்றன.

சென்சார் போர்டு உறுப்பினர்கள். இரட்டை அர்த்த வசனப்படங்களான இருட்டு அறையில் முரட்டு குத்து இது போல ஹிந்து தெய்வங்களை அவமதிக்கும் படங்களை எப்படி அனுமதிக்கிறார்கள் என்பதே தற்போதைய சூழலில் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

அனைத்து படங்களும் முறையாக தணிக்கை செய்யப்படுகிறதா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.

இந்த தர்மபிரபு படம் சமூக வலைதளங்களில் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

From around the web