வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுவையையும் சேர்த்து 1 தொகுதிக்கும் அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18 அன்று நடந்தது. தேர்தல் முடிவுகள் மே 23 அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 18க்கு முன்னரே தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் தேர்தல் அலுவலர்களால் ரெய்டு செய்யப்பெற்று திமுக வேட்பாளருக்கு சொந்தமான குடோனில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் மகன் தான் வேலூர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 38
 

மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் புதுவையையும் சேர்த்து 1 தொகுதிக்கும் அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 18 அன்று நடந்தது. தேர்தல் முடிவுகள் மே 23 அறிவிக்கப்பட்டது.

வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தல் தேதி அறிவிப்பு

ஏப்ரல் 18க்கு முன்னரே தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் தேர்தல் அலுவலர்களால் ரெய்டு செய்யப்பெற்று திமுக வேட்பாளருக்கு சொந்தமான குடோனில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. திமுக மூத்த தலைவர் துரைமுருகனின் மகன் தான் வேலூர் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் 38 தொகுதிக்கும் முடிவு அறிவிக்கப்பட்டு திமுக கூட்டணி எல்லாவற்றையும் கைப்பற்றியது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

From around the web