அருண் விஜய்-பாக்ஸர் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் அருண்விஜய் சமீப காலங்களாக வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். 97ல் வந்த பிரியம் படம் மூலம் அறிமுகமானாலும் நீண்ட வருடங்கள் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தனது விடா முயற்சியின் மூலம் இவர் சமீப காலங்களாக நல்ல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார் என்னை அறிந்தால் படத்தில் வித்தியாசமான ரோல் ஏற்றிருந்தார் இவர். சமீபத்தில் வந்த தடம் படம் இவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையை கொடுத்தது இந்நிலையில் பாக்ஸர் என்ற படத்தின்
 

நடிகர் அருண்விஜய் சமீப காலங்களாக வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். 97ல் வந்த பிரியம் படம் மூலம் அறிமுகமானாலும் நீண்ட வருடங்கள் இவர் நடித்த படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

அருண் விஜய்-பாக்ஸர் பர்ஸ்ட் லுக் வெளியீடு

தனது விடா முயற்சியின் மூலம் இவர் சமீப காலங்களாக நல்ல வெற்றி திரைப்படங்களை கொடுத்து வருகிறார் என்னை அறிந்தால் படத்தில் வித்தியாசமான ரோல் ஏற்றிருந்தார் இவர்.

சமீபத்தில் வந்த தடம் படம் இவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையை கொடுத்தது இந்நிலையில் பாக்ஸர் என்ற படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்து பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

From around the web