பல நடிகர்களின் உடலை இரும்பாக்கிய பிட்னஸ் டிரெய்னர் ஹரி

சினிமாவில் உடல் அமைப்பு என்பது முக்கியம். கண்டபடி உடலை வைத்துக்கொண்டு சினிமாவில் நடிப்பது கடினம். அப்போதைய காலகட்டத்தில் உடலமைப்பு பெரிய விசயமாக தெரியவில்லை. ஸ்லிம்மாக இல்லாத நடிகர்கள் கூட ஹீரோவாக நடித்தார்கள். இப்போது அப்படி இல்லை உடலமைப்பு என்பது முக்கியம் ஸ்லிம்மாக இருக்க வேண்டும். சிக்ஸ் பேக் வைத்து உடலை பராமரித்து வரும் நடிகர்கள் பலர். பாய்ஸ் படத்தில் பார்த்தபோது நடிகர் நகுல் குண்டு பூசணிக்காய் போல இருந்தார். அவரை திடீரென ஸ்லிம்மாக திரையில் பார்த்தபோது ஆச்சரியமாக
 

சினிமாவில் உடல் அமைப்பு என்பது முக்கியம். கண்டபடி உடலை வைத்துக்கொண்டு சினிமாவில் நடிப்பது கடினம். அப்போதைய காலகட்டத்தில் உடலமைப்பு பெரிய விசயமாக தெரியவில்லை. ஸ்லிம்மாக இல்லாத நடிகர்கள் கூட ஹீரோவாக நடித்தார்கள். இப்போது அப்படி இல்லை உடலமைப்பு என்பது முக்கியம் ஸ்லிம்மாக இருக்க வேண்டும். சிக்ஸ் பேக் வைத்து உடலை பராமரித்து வரும் நடிகர்கள் பலர்.

பல நடிகர்களின் உடலை இரும்பாக்கிய பிட்னஸ்  டிரெய்னர் ஹரி

பாய்ஸ் படத்தில் பார்த்தபோது நடிகர் நகுல் குண்டு பூசணிக்காய் போல இருந்தார். அவரை திடீரென ஸ்லிம்மாக திரையில் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.இவரை போன்றவர்களை திரையில் ஜொலிக்க வைத்தவர் பிட்னஸ் டிரெய்னர் ஹரி பிரசாத்.

விக்ராந்துக்கும் இவர்தான் பிட்னஸ் ட்ரெய்னராம்.தற்போது விஷ்ணு விஷாலும் இவரது பயிற்சி பட்டறையில் இணைந்துள்ளாராம்.

From around the web