அவரைப்பற்றித்தான் அப்படி தப்பாக பேசினாரா வைரமுத்து- மீண்டும் சர்ச்சையில் வைரமுத்து

வைரமுத்து எந்த இசையமைப்பாளரோடு நண்பராக இருந்து தமிழ் சினிமா பாடல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்தார் என உலகே அறியும் ஊரறியும். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் இருவருக்கும் சர்ச்சை ஏற்பட்டு இருவரும் பிரிந்ததும் எல்லோருக்கும் தெரியும். நீண்ட வருடங்களாக இவர்கள் இணைந்து எந்த படத்துக்கும் பணியாற்றவில்லை. இப்படி இருக்கையில் பாலச்சந்தரின் நினைவு நாள் விழாவில் பேசிய வைரமுத்து அப்போது அந்த இசையமைப்பாளரின் கட்டுப்பாட்டில்தான் திரையுலகமே இருந்தது. நானும் 37
 

வைரமுத்து எந்த இசையமைப்பாளரோடு நண்பராக இருந்து தமிழ் சினிமா பாடல் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஹிட் பாடல்கள் கொடுத்தார் என உலகே அறியும் ஊரறியும். இருவரும் ஒரே ஊர்க்காரர்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்கையில் இருவருக்கும் சர்ச்சை ஏற்பட்டு இருவரும் பிரிந்ததும் எல்லோருக்கும் தெரியும்.

அவரைப்பற்றித்தான் அப்படி தப்பாக பேசினாரா வைரமுத்து- மீண்டும் சர்ச்சையில் வைரமுத்து

நீண்ட வருடங்களாக இவர்கள் இணைந்து எந்த படத்துக்கும் பணியாற்றவில்லை. இப்படி இருக்கையில் பாலச்சந்தரின் நினைவு நாள் விழாவில் பேசிய வைரமுத்து அப்போது அந்த இசையமைப்பாளரின் கட்டுப்பாட்டில்தான் திரையுலகமே இருந்தது. நானும் 37 இசையமைப்பாளர்களோடு பணிபுரிந்தேன் யாரும் சரியாக வரவில்லை. கடைசியில் ரஹ்மான் தான் சரியாக தன்னோடு பொருந்தி வந்தார் என சர்ச்சைக்குரிய வகையில் வைரமுத்து பேசியுள்ளார்.

வைரமுத்து குறிப்பிட்ட அந்த இசையமைப்பாளர் யார் என எல்லோருக்கும் தெரியும். வைரமுத்து, ரஹ்மான் ஒருவரை தாங்கி பிடிக்க வேண்டும் என்பதற்காக அந்த மூத்த இசையமைப்பாளரை மறைமுகமாக குறை சொல்லியதோடு மட்டுமல்லாமல் 37 இசையமைப்பாளர்களும் சரியாக வரவில்லை என்று சொல்லி இருப்பது அவர்களையும் தவறாக சொல்லியது போல் உள்ளது.

'ஒரு இசையமைப்பாளருக்கு'எதிராக 37 இசையமைப்பாளர்களை உற்பத்தி செய்தேன், சினிமா அவரின் கட்டுப்பாட்டில் இருந்ததால் எவராலும் மின்ன முடியவில்லை,ரகுமானுடன் இணைந்த பிறகு ஜெயித்தேன்-அமரர்கே.பி.பிறந்தநாள் விழாவில் அதுவும் தன்னை அறிமுகப்படுத்திய இசைஞானியை பற்றி இந்த பேச்சு தேவையா வைரமுத்து..அவசியமே இல்லாத பேச்சு இது. ஒருவருவருக்காக 37 பேர்… அவர்களும் சரியில்லை, இதுவா நாகரிகம். நினைவஞ்சலி செலுத்தும் போது அவரின் சாதனைகளின் மேற்கோள் போதுமானது்…..இன்னும் சொல்லலாம் …ஆம்.சினிமா அப்போது அவர் கட்டுப்பாட்டில் இருந்தது. 37 பேர் அல்ல 300 பேர் கொண்டு வந்திருந்தாலும் அவர்களிடம் கெஞ்சினாலும் எடுபட்டுஇருக்காது என்பது உண்மை.

Pugal Machendran Pugal ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಗುರುವಾರ, ಜುಲೈ 11, 2019

From around the web