கமல் அண்ணன் சந்திரஹாசன் நடிக்கும் படம்

கமலஹாசன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். கமல் மட்டுமல்லாது எண்பதுகளில் இருந்து சாருஹாசனும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவரது மற்றொரு அண்ணன் சந்திரஹாசன் சில படங்களை தயாரித்துள்ளார். இது ஒரு புறம் இருந்தாலும் எண்பது வயதுக்கு மேல் சாருஹாசன் சமீபத்தில் நடித்த தாதா திரைப்படமும் ஒரளவு பேசப்பட்டது. விஜய்ஸ்ரீ இப்படத்தை இயக்கி இருந்தார். இப்போது சந்திரஹாசனும் இது போல ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் படத்தின் பெயர் அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க. ஸ்டீபன் ரங்கராஜ்
 

கமலஹாசன் குடும்பம் ஒரு கலைக்குடும்பம். கமல் மட்டுமல்லாது எண்பதுகளில் இருந்து சாருஹாசனும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவரது மற்றொரு அண்ணன் சந்திரஹாசன் சில படங்களை தயாரித்துள்ளார்.

கமல் அண்ணன் சந்திரஹாசன் நடிக்கும் படம்

இது ஒரு புறம் இருந்தாலும் எண்பது வயதுக்கு மேல் சாருஹாசன் சமீபத்தில் நடித்த தாதா திரைப்படமும் ஒரளவு பேசப்பட்டது. விஜய்ஸ்ரீ இப்படத்தை இயக்கி இருந்தார்.

இப்போது சந்திரஹாசனும் இது போல ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் படத்தின் பெயர் அப்பத்தாவ ஆட்டைய போட்டாங்க.

ஸ்டீபன் ரங்கராஜ் என்பவர் இயக்கி வருகிறார் அதன் பர்ஸ்ட் லுக் இதோ.

From around the web