கன்னி ராசி டிரெய்லர்

கன்னி ராசி என்றால் பாண்டியராஜன் இயக்கி ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹிட் படம் வந்துள்ளது. அதே பெயரில் விமல் வரலட்சுமி நடிக்க புதிய படம் நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது. பல பிரச்சினைகளால் தடைகள் பல ஏற்பட்டு கிடந்த இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் படம் வெளியாகி உள்ளது.முதல் கன்னி ராசி படத்தை இயக்கிய பாண்டியராஜனும் இப்படத்தில் நடித்திருப்பது சிறப்பு. ட்ரெய்லரை பார்க்கையில் முழு நீள காமெடிபடம் என தயாராகிறது. ரோபோ ஷங்கர், பாண்டியராஜன், வரலட்சுமி,யோகிபாபு
 

கன்னி ராசி என்றால் பாண்டியராஜன் இயக்கி ஒரு காலத்தில் மிகப்பெரிய ஹிட் படம் வந்துள்ளது. அதே பெயரில் விமல் வரலட்சுமி நடிக்க புதிய படம் நீண்ட நாட்களாக தயாராகி வருகிறது.

கன்னி ராசி டிரெய்லர்

பல பிரச்சினைகளால் தடைகள் பல ஏற்பட்டு கிடந்த இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

விரைவில் படம் வெளியாகி உள்ளது.முதல் கன்னி ராசி படத்தை இயக்கிய பாண்டியராஜனும் இப்படத்தில் நடித்திருப்பது சிறப்பு.

ட்ரெய்லரை பார்க்கையில் முழு நீள காமெடிபடம் என தயாராகிறது.

ரோபோ ஷங்கர், பாண்டியராஜன், வரலட்சுமி,யோகிபாபு என மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முத்துக்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

From around the web