அசத்தலான சாதனைகளை செய்து வரும் கிருஷ்ணா

தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகர்களுள் கிருஷ்ணாவும் ஒருவர். கிருஷ்ணா நடித்த கழுகு,யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்கள் எல்லாமே சிறப்பான அஞ்சலி படத்தில் சிறுவனாக நடித்த கிருஷ்ணா பெரியவன் ஆனதும் நல்ல நல்ல படங்களை செலக்ட் செய்து நடித்து வருகிறார். அவர் உடற்பயிற்சி சாதனை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி பல மடங்குள்ள எடையை அவர் மீது தூக்கி வைத்தாலும் அசராமல் அலறாமல் அப்படியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.
 

தமிழ் சினிமாவின் சிறப்பான நடிகர்களுள் கிருஷ்ணாவும் ஒருவர். கிருஷ்ணா நடித்த கழுகு,யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட படங்கள் எல்லாமே சிறப்பான அஞ்சலி படத்தில் சிறுவனாக நடித்த கிருஷ்ணா பெரியவன் ஆனதும் நல்ல நல்ல படங்களை செலக்ட் செய்து நடித்து வருகிறார்.

அசத்தலான சாதனைகளை செய்து வரும் கிருஷ்ணா

அவர் உடற்பயிற்சி சாதனை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் படி பல மடங்குள்ள எடையை அவர் மீது தூக்கி வைத்தாலும் அசராமல் அலறாமல் அப்படியே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.

From around the web