மோகன் வைத்தியாவைப் பார்த்து அதிர்ச்சியான சாண்டி..!

நேற்றைய நிகழ்ச்சியில் கழிவறை சுத்தம் செய்யும் அணியில் இருந்து தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து காலையிலேயே பிரச்னை ஏற்படுத்தினார். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. கழிவறைக்குள் மோகனுக்கும், சாக்ஷிக்கும் ரகசிய உரையாடல் நடைபெற்றது. அதில், ரேஷ்மா தான் மோகன் வைத்தியாவை அணி மாற்ற தேவையில்லை என்று கூறியதாக சாக்ஷி கூறினார். இதனால் மோகன் வைத்தியா கடுப்பானார். அப்போது அங்கே வந்த ரேஷ்மாவிடமும் சண்டைக்கு போனார் மோகன் வைத்தியா. எதுவாக இருந்தாலும் தன்னிடம் நேரடியாக பேச வேண்டும் என்று மோகன் அவரிடம் கோபமாக
 

நேற்றைய நிகழ்ச்சியில் கழிவறை சுத்தம் செய்யும் அணியில் இருந்து தன்னை மாற்றுமாறு கோரிக்கை விடுத்து காலையிலேயே பிரச்னை ஏற்படுத்தினார். அதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. 

கழிவறைக்குள் மோகனுக்கும், சாக்‌ஷிக்கும் ரகசிய உரையாடல் நடைபெற்றது. அதில், ரேஷ்மா தான் மோகன் வைத்தியாவை அணி மாற்ற தேவையில்லை என்று கூறியதாக சாக்‌ஷி கூறினார். 

மோகன் வைத்தியாவைப் பார்த்து அதிர்ச்சியான சாண்டி..!இதனால் மோகன் வைத்தியா கடுப்பானார். அப்போது அங்கே வந்த ரேஷ்மாவிடமும் சண்டைக்கு போனார் மோகன் வைத்தியா. எதுவாக இருந்தாலும் தன்னிடம் நேரடியாக பேச வேண்டும் என்று மோகன் அவரிடம் கோபமாக கூறிவிட்டார். 

திடீரென்று கேமரா இருப்பதை உணர்ந்த மோகன், அங்கு இருந்த ரேஷ்மா, சாக்‌ஷி, அபிராமி ஆகியோருக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்து அவர் கோபத்தினை மறக்க செய்துவிட்டார்.


பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரும், மோகன் வைத்தியாவை தந்தை என்றே எண்ணுகின்றனர்.

ஆனால் மோகன் வைத்தியாவின் செயல் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. கழிவறையில் முத்த மழை பொழிதலைப் பார்த்த சாண்டி அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன் வைத்யா இந்த வாரம் இந்தக் காரணத்தினால் ரசிகர்களின் அதிருப்தியை சந்தித்துள்ளார். இதன்மூலம் இவர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

From around the web