புரிய புதிர்தான் இந்த பிக் பாஸ் மீரா மிதுன்…!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 4 வது வாரத்தை வெற்றிகரமாக முடிக்க உள்ள நிலையில், விதவிதமான பிரச்சினைகள் கிளம்பியுள்ளது. கேமிராவுக்கே அழுகை வந்துடும் போல இவங்க பண்றதுலாம் பாத்து… வீட்டில் வனிதா இருந்த வரை, கேமராவின் 24 மணி நேர வேலையும் அவரையே கண்காணிப்பது மட்டும் தான். கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன், வனிதா இடத்தைப் பிடிப்பதில் நீ… நான் என்று போட்டிப் போட்டு கொண்டிருக்கின்றனர் போட்டியாளர்கள். அவர்களின் முதன்மையான
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3  நிகழ்ச்சி 4 வது வாரத்தை வெற்றிகரமாக முடிக்க உள்ள நிலையில், விதவிதமான பிரச்சினைகள் கிளம்பியுள்ளது.

கேமிராவுக்கே அழுகை வந்துடும் போல இவங்க பண்றதுலாம் பாத்து… வீட்டில் வனிதா இருந்த வரை, கேமராவின் 24 மணி நேர வேலையும் அவரையே கண்காணிப்பது மட்டும் தான். கடந்த வாரம் அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியவுடன், வனிதா இடத்தைப் பிடிப்பதில் நீ… நான் என்று போட்டிப் போட்டு கொண்டிருக்கின்றனர் போட்டியாளர்கள். 

புரிய புதிர்தான் இந்த பிக் பாஸ் மீரா மிதுன்…!!

அவர்களின் முதன்மையான இடத்தில் இருப்பவர் மீரா மிதூன். எல்லா போட்டியாளர்களுடனும் சண்டை, மனக்சப்பை ஏற்படுத்து வருகிறார். அவர் ஏன் சண்டை போடுகிறார் என்று பலருக்கும் பல சந்தர்ப்பங்களில் விளங்குவதில்லை.

வனிதாபோல் செய்கிறேன் என்ற பெயரில் மற்றவர்களுடைய பிரச்சினையில் தேவையில்லாமல், நுழைந்து ஏதாவது செய்து விடுவது மட்டுமல்லாமல், எப்போ என்ன கிடைக்கும் சண்டை போடலாம்னு இருக்கார்.

4 வாரங்கள் ஆகப் போகிற நிலையில், இவர் என்ன செய்கிறார் என்பது இன்னும் பல பேருக்கு புரியவில்லை என்பதுதான் உண்மை.

From around the web