வனிதாவால் குறைந்த பிக் பாஸ் டிஆர்பி…!!!

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மொத்தம் 16 போட்டியாளர்களுடன் டிஆர்பி யை எகிற வைத்து சென்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டைபோட்டு வந்த வனிதாவால், நிகழ்ச்சிக்கு டிஆர்பி எகிறியது. அதைவிட அவருக்கு அதிருப்தியும் குவிந்தது. எப்போது அவர் எலிமினினேஷனுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அவர் வந்தவுடன், அடுத்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு
 

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி மொத்தம் 16 போட்டியாளர்களுடன் டிஆர்பி யை எகிற வைத்து சென்று கொண்டிருந்தது. போட்டி தொடங்கிய முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் ஃபாத்திமா பாபு மற்றும் வனிதா வெளியேற்றப்பட்டனர். 

வனிதாவால் குறைந்த பிக் பாஸ் டிஆர்பி…!!!


பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டைபோட்டு வந்த வனிதாவால், நிகழ்ச்சிக்கு டிஆர்பி எகிறியது. அதைவிட அவருக்கு அதிருப்தியும் குவிந்தது. எப்போது அவர் எலிமினினேஷனுக்கு வருவார் என்று காத்திருந்தனர். அவர் வந்தவுடன், அடுத்த வாரமே பிக்பாஸ் வீட்டை விட்டு வனிதா வெளியேற்றப்பட்டார். 

ஆனால் அவர் வெளியேறிய பின்பு அவருக்கென தனி ரசிகர்களே இருப்பது தெரியவந்தது, வனிதா சண்டை இல்லாமல் நிகழ்ச்சி ரொம்ப போராக உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


இதனால் தயாரிப்புக் குழு வனிதாவிவிற்கு பதில், முன்னாள் நடிகை விசித்திராவை அனுப்புவதாக சொல்லப்பட்டது. ஆனால் தற்போது தொலைக்காட்சி நடிகை ஆலியா மானசா பிக்பாஸ் வீட்டுக்கு செல்கிறார் என தகவல்கள் வெளியாகின. 

ஆனால் வனிதாவின் வெளியேற்றத்திற்கு பிறகு, நிகழ்ச்சி மிகவும் சலிப்பை ஏற்படுத்துவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

 
இந்நிலை நீடித்தால் பிக் பாஸ் டிஆர்பியில் பெரும் சரிவைக் காணும் என்பதில் சந்தேகமில்லிய.

From around the web