கமலஹாசன் பேசிய ஆந்திராவின் பல மாநில தெலுங்கு

கமல்ஹாசன் தமிழ் படங்களில் எல்லா ஏரியா பாஷையிலும் பேசி நடித்து விட்டார். அவரின் எல்லாம் இன்ப மயம், காதல் பரிசு, அபூர்வ சகோதரர்கள்,மகராசன் படங்களில் மெட்ராஸ் சிட்டி பாஷையில் அட்ராசிட்டி பண்ணி இருப்பார். கோயமுத்தூர் பாஷையில் அசத்தி சதி லீலாவதி படத்தில் நடித்திருப்பார். மதுரை பாஷையில் விருமாண்டி, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் கலக்கி இருப்பார். திருநெல்வேலி பாஷையில் பாபநாசம் படத்தில் அருமையாக வசனம் பேசி நடித்திருப்பார். பல மாவட்ட பாஷைகளை உள்வாங்குவது சிரமம். அது தமிழ்
 

கமல்ஹாசன் தமிழ் படங்களில் எல்லா ஏரியா பாஷையிலும் பேசி நடித்து விட்டார். அவரின் எல்லாம் இன்ப மயம், காதல் பரிசு, அபூர்வ சகோதரர்கள்,மகராசன் படங்களில் மெட்ராஸ் சிட்டி பாஷையில் அட்ராசிட்டி பண்ணி இருப்பார்.

கமலஹாசன் பேசிய ஆந்திராவின் பல மாநில தெலுங்கு

கோயமுத்தூர் பாஷையில் அசத்தி சதி லீலாவதி படத்தில் நடித்திருப்பார். மதுரை பாஷையில் விருமாண்டி, தேவர் மகன் உள்ளிட்ட படங்களில் கலக்கி இருப்பார். திருநெல்வேலி பாஷையில் பாபநாசம் படத்தில் அருமையாக வசனம் பேசி நடித்திருப்பார்.

பல மாவட்ட பாஷைகளை உள்வாங்குவது சிரமம். அது தமிழ் படங்கள் மட்டுமல்லாது ஆந்திராவிலும் தெலுங்கு படங்களில் அம்மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் தெலுங்கு மொழியை எப்படி பேசுகிறார்கள் என ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்திலேயே கமல் நடித்துள்ளார்.

அந்த காட்சியை சமூக வலைதளங்களில் கமல் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி குண்டூர், நெல்லூர் அம்மாநிலத்தின் தெலுங்கையும் கமலஹாசன் அசத்தலாக பேசி நடித்து உள்ளார்.

From around the web