எதிர்காலத்தை உரைக்கும் ஆற்றல் பாலாஜி ஹாசனிடம் உள்ளது- நடிகர் ராஜேஸ்.

நடிகர் ராஜேசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல வருடங்களாக கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.இவர் ஜோதிடம் மீது பிடிப்பு உள்ளவர் என்பது பலருக்கும் தெரியாத விசயம். ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த இவரின் ஜோதிடம் பார்ப்பது, ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வது போக போக இது பற்றிய அனுபவம் வாய்ந்த நபர்களை எல்லாம் சந்திப்பது, அது பற்றிய புத்தகங்களை தேடி தேடி படிப்பது, ஜோதிடம் என்றால் தாளில் எழுதப்பட்டிருக்கும் கட்டம் மட்டும் அல்லாமல், வெற்றிலை
 

நடிகர் ராஜேசை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பல வருடங்களாக கதாநாயகனாக, வில்லனாக, குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார்.இவர் ஜோதிடம் மீது பிடிப்பு உள்ளவர் என்பது பலருக்கும் தெரியாத விசயம்.

எதிர்காலத்தை உரைக்கும் ஆற்றல் பாலாஜி ஹாசனிடம் உள்ளது- நடிகர் ராஜேஸ்.

ஆரம்பத்தில் விளையாட்டாக ஆரம்பித்த இவரின் ஜோதிடம் பார்ப்பது, ஜோதிடம் பற்றி தெரிந்து கொள்வது போக போக இது பற்றிய அனுபவம் வாய்ந்த நபர்களை எல்லாம் சந்திப்பது, அது பற்றிய புத்தகங்களை தேடி தேடி படிப்பது, ஜோதிடம் என்றால் தாளில் எழுதப்பட்டிருக்கும் கட்டம் மட்டும் அல்லாமல், வெற்றிலை ஜோதிடம், கேரள ஜோதிடம், நாடி ஜோதிடம் இன்னும் தமிழ்நாட்டில் குறி பார்ப்பவர்கள், அமானுஷ்யமாக வாக்கு சொல்பவர்கள் என பலரையும் பல வருடங்களாக சந்தித்து இவர்களை சந்தித்து தான் உணர்ந்தவற்றை பல பக்கங்கள் கொண்ட மிகப்பெரிய புத்தகமாக ராஜேஸ் எழுதியுள்ளார். பிரபல வார இதழான ராணி இதழில் இவரது கட்டுரை வந்தது.

சமீபத்தில் புகழ்பெற்ற பாலாஜி ஹாசன் சொல்வது எல்லாம் நடக்கிறதே என வார இதழ் நிருபர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த ராஜேஸ், அவர் எல்லாமே கட்டத்தை பார்த்து சொல்ல முடியாது அவருக்கு எதிர்காலத்தை உரைக்கும் தனிப்பட்ட ஆற்றலும் உள்ளது என கூறியுள்ளார்.

பாலாஜி ஹாசன் சொல்வது ஜோதிடம் இல்லை! ஜோதிடமா? அறிவியலா?

பாலாஜி ஹாசன் சொல்வது ஜோதிடம் இல்லை!ஜோதிடமா? அறிவியலா?#Nakkheeran #ActorRajesh #Seeman #AstrologerBalajiHassan

Nakkheeran ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಮಂಗಳವಾರ, ಜುಲೈ 23, 2019

From around the web