ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ரஜினி ஸ்டில்

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் படம் தர்பார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டு மும்பையில் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. இப்படத்தில் ரஜினி மும்பை போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அப்டேட்ஸ் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் புது அப்டேட்டாக நேற்று மாலை ஒரு அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி ஒரு அறிவிப்பு நேற்று வெளியானது அதில் ரஜினி எதிரிகளை நெருங்குவது போல் ஆக்ரோஷமாக ஒரு
 

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்து வரும் படம் தர்பார். பர்ஸ்ட் லுக் போஸ்டர் மட்டும் வெளியிடப்பட்டு மும்பையில் ஷூட்டிங் மட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது.

ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற ரஜினி ஸ்டில்

இப்படத்தில் ரஜினி மும்பை போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் அப்டேட்ஸ் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் புது அப்டேட்டாக நேற்று மாலை ஒரு அறிவிப்பு வெளிவரும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன்படி ஒரு அறிவிப்பு நேற்று வெளியானது அதில் ரஜினி எதிரிகளை நெருங்குவது போல் ஆக்ரோஷமாக ஒரு படமும் ஸ்டைலாக திரும்பி பார்ப்பது போல மட்டும் ஸ்டில்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.

இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

From around the web