அத்திவரதரை தரிசித்த நடிகர் பிரபு

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீருக்குள் இருந்து எழுந்து காட்சி தருகிறார் அத்திவரதர். இவரைக்காண காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலை நோக்கி, பொதுமக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரிய வியாபாரிகள் என அனைவரும் படையெடுத்து வருகின்றனர். இதுவரை இளையராஜா,ரஜினிகாந்த் குடும்பம் என பலரும் விஐபி தர்ஷனில் அத்திவரதரை தரிசித்தனர். இப்போது நடிகர் பிரபுவும் குடும்பத்தோடு வந்து தரிசித்துள்ளார். இன்று கோவிலுக்கு வந்த பிரபு அத்திவரதரை தரிசனம் செய்து சென்றுள்ளார். ந்
 

நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீருக்குள் இருந்து எழுந்து காட்சி தருகிறார் அத்திவரதர். இவரைக்காண காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலை நோக்கி, பொதுமக்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள், பெரிய வியாபாரிகள் என அனைவரும் படையெடுத்து வருகின்றனர்.

அத்திவரதரை தரிசித்த நடிகர் பிரபு

இதுவரை இளையராஜா,ரஜினிகாந்த் குடும்பம் என பலரும் விஐபி தர்ஷனில் அத்திவரதரை தரிசித்தனர்.

இப்போது நடிகர் பிரபுவும் குடும்பத்தோடு வந்து தரிசித்துள்ளார். இன்று கோவிலுக்கு வந்த பிரபு அத்திவரதரை தரிசனம் செய்து சென்றுள்ளார்.

ந்

From around the web