கவினை சைட் அடிக்கும் லோஸ்லியா..!

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மும்முரம் காட்டி வருகின்றன. டாஸ்க் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தாலும், அதற்கான விதிமுறைகள் என்பது அவர்களுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான். நேற்றைய நிகழ்ச்சியில் மதுவுக்கும், சாண்டிக்கும் இடையே நடந்த சண்டையே அதற்கு சிறந்த உதாரணம். மேலும் சேரனுடன் ரேஷ்மா, லோஸ்லியா, கவின் ஆகியோருக்கும் அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ’கிராமம் டாஸ்க்’ இன்றும் தொடர்கிறது. பாம்புப்பட்டி, கீரிப்பட்டி மக்களுக்கு இடையில் வழக்கம் போல
 

இந்த வாரத்திற்கான லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் போட்டியாளர்கள் அனைவரும் மும்முரம் காட்டி வருகின்றன. டாஸ்க் செய்வதில் அதிக ஆர்வம் இருந்தாலும், அதற்கான விதிமுறைகள் என்பது அவர்களுக்கு புரிந்ததா என்பது சந்தேகம் தான். 

நேற்றைய நிகழ்ச்சியில் மதுவுக்கும், சாண்டிக்கும் இடையே நடந்த சண்டையே அதற்கு சிறந்த உதாரணம். மேலும் சேரனுடன் ரேஷ்மா, லோஸ்லியா, கவின் ஆகியோருக்கும் அவ்வப்போது சச்சரவு ஏற்பட்டது. 

கவினை சைட் அடிக்கும் லோஸ்லியா..!

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ’கிராமம் டாஸ்க்’ இன்றும் தொடர்கிறது. பாம்புப்பட்டி, கீரிப்பட்டி மக்களுக்கு இடையில் வழக்கம் போல மோதல் ஏற்படுவது போன்ற காட்சிகளும் இன்றைய ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளது. 

அதில், கவினும் லோஸ்லியாவும் பேசிக்கொள்வதை பார்த்து மதுவும், ரேஷ்மா கிண்டல் செய்கின்றனர். கவினிடம் கொஞ்சிப் பேசும் லோஸ்லியா, நான் சைட் அடிக்கிறேன் என்கிறார். அதை மறுபடியும் ரேஷ்மா கேலி செய்ய,  

இதை பார்க்கும் மதுவுக்கும், ரேஷ்மாவுக்கும் சிரிப்பு வருகிறது. ஆனால் ரேஷ்மா நிச்சயம் இதை சாக்ஷியிடம் சொல்லி பிரச்சினை ஆக்குவார் என்றே தெரிகிறது. மீண்டும் காதலுக்குள் விரிசல் ஏற்படவும் வாய்ப்புண்டு.

From around the web