மீண்டும் இணைந்த கமல் கட்சியின் குமாரவேல்

மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் கடலூரை சேர்ந்த குமாரவேல். இவர் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அனைவருக்கும் தெரிந்த நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன் தேர்தல் நேரத்தில் இவருக்கு மக்கள் நீதி மய்யத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது. கோவை சரளா எல்லாம் கட்சியின் பெரிய தலைவர் போல் தன்னை நேர்காணல் செய்வது பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியதோடு இல்லாமல் கட்சியின் உறுப்பினரில் இருந்து விலகினார். சில மாத இடைவேளைக்கு
 

மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்தவர் கடலூரை சேர்ந்த குமாரவேல். இவர் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அனைவருக்கும் தெரிந்த நேச்சுரல்ஸ் பியூட்டி பார்லர் நடத்தி வருகிறார்.

மீண்டும் இணைந்த கமல் கட்சியின் குமாரவேல்

சில மாதங்களுக்கு முன் தேர்தல் நேரத்தில் இவருக்கு மக்கள் நீதி மய்யத்தில் மனக்கசப்பு ஏற்பட்டது.

கோவை சரளா எல்லாம் கட்சியின் பெரிய தலைவர் போல் தன்னை நேர்காணல் செய்வது பிடிக்கவில்லை என்று வெளிப்படையாக குற்றம் சாட்டியதோடு இல்லாமல் கட்சியின் உறுப்பினரில் இருந்து விலகினார்.

சில மாத இடைவேளைக்கு பின் தற்போது மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார் குமாரவேல்.

From around the web