அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

அத்திவரதர் தரிசனம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன. கடந்த 1979ம் ஆண்டு நடந்த இந்த உற்சவம் 40 வருடத்துக்கு பிறகு இப்போது நடப்பதால் தற்போது 30 வயதுக்கு மேல் உள்ள பல நபர்கள் இந்த அத்திவரதரை தரிசித்தே ஆகவேண்டும் என்று வருகின்றனர். சிலருக்கு 40 வயதை நெருக்குவதால் இன்னும் 40 வருடம் கழித்து நாம் உயிருடன் இருப்போமா இருக்க மாட்டோமா அதற்குள் அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து விட்டனர். இது வரை
 

அத்திவரதர் தரிசனம் முடிய இன்னும் 3 நாட்களே உள்ளன. கடந்த 1979ம் ஆண்டு நடந்த இந்த உற்சவம் 40 வருடத்துக்கு பிறகு இப்போது நடப்பதால் தற்போது 30 வயதுக்கு மேல் உள்ள பல நபர்கள் இந்த அத்திவரதரை தரிசித்தே ஆகவேண்டும் என்று வருகின்றனர்.

அத்திவரதரை தரிசித்த ரஜினிகாந்த்

சிலருக்கு 40 வயதை நெருக்குவதால் இன்னும் 40 வருடம் கழித்து நாம் உயிருடன் இருப்போமா இருக்க மாட்டோமா அதற்குள் அத்திவரதரை தரிசித்து விட வேண்டும் என்று காஞ்சிபுரத்துக்கு படையெடுத்து விட்டனர்.

இது வரை அத்திவரதரை பல கோடி மக்கள் தரிசித்து விட்டனர்.

முக்கிய பிரமுகர்கள், விஐபிக்கள் பலர் அத்திவரதரை தரிசித்த நிலையில் இன்று காலை கோவிலுக்கு வந்த நடிகர் ரஜினிகாந்தும் அத்திவரதரை தரிசித்தார்.

From around the web