கோமாளி எப்படி உள்ளது

இயக்குனர் பிரதீப் ரங்கனாதனின் இயக்கத்தில் வெளியான படம் கோமாளி. ஜெயம் ரவி, யோகிபாபு,உள்ளிட்டோர் நடித்துள்ளனர். காஜல் அகர்வால் கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். 16 வயதில் விபத்தில் நினைவை இழக்கும் பள்ளி மாணவனான ஜெயம் ரவி 34 வயதில் விழித்துக்கொண்டு செய்யும் களேபரங்கள்தான் படத்தின் கதை. அதை முதல் பாதியில் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார். 16 வருடம் பின் தங்கிய இளைஞனுக்கும் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து கலக்கி கொண்டிருக்கும் இளைஞனுக்குமான குழப்பத்தை நகைச்சுவை கலந்து
 

இயக்குனர் பிரதீப் ரங்கனாதனின் இயக்கத்தில் வெளியான படம் கோமாளி. ஜெயம் ரவி, யோகிபாபு,உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கோமாளி எப்படி உள்ளது

காஜல் அகர்வால் கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார்.

16 வயதில் விபத்தில் நினைவை இழக்கும் பள்ளி மாணவனான ஜெயம் ரவி 34 வயதில் விழித்துக்கொண்டு செய்யும் களேபரங்கள்தான் படத்தின் கதை.

அதை முதல் பாதியில் காமெடி கலந்து சொல்லி இருக்கிறார். 16 வருடம் பின் தங்கிய இளைஞனுக்கும் தற்போது சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து கலக்கி கொண்டிருக்கும் இளைஞனுக்குமான குழப்பத்தை நகைச்சுவை கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அமேசானில் ஆர்டர் போடுவதில் அப்டேட் இல்லாத இளைஞனுக்கு ஏற்படும் பிரச்சினைகள் என நகைச்சுவை கலந்து சொல்லியதில் ரசிக்க வைக்கிறார் இயக்குனர்.

இரண்டாம் பாதியும் பரவாயில்லை ஆனால் முதல் பாதியில் இருந்த வேகம் குறைவு. ஒரு முறை ரசித்து சிரித்து இப்படத்தை பார்க்கலாம்.

From around the web