பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் பாராட்டு விழா- முக்கிய பிரபலங்கள் பேசிய முழுத்தொகுப்பு

கலைஞானம் 18 படங்களை தயாரித்தவர். அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் இருப்பவர். ரஜினிகாந்த் நடித்த பைரவி படத்தயாரிப்பாளர் இந்த படத்தில் தான் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட்டது. நடிகர் , பாடல் எழுதுபவர் 40க்கு மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி இருப்பவர் இவரின் சாதனை சொல்லில் அடங்காதது. சமீபத்தில் தமிழ் திரையுலகம் ஒன்று திரண்டு இவருக்கு மிகப்பெரும் விழா எடுத்தது சுவாரஸ்யமான இந்த விழாவில் கலைப்புலி தாணு,
 

கலைஞானம் 18 படங்களை தயாரித்தவர். அந்தக்கால ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமாவில் இருப்பவர். ரஜினிகாந்த் நடித்த பைரவி படத்தயாரிப்பாளர் இந்த படத்தில் தான் ரஜினிகாந்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டப்பட்டது.

பழம்பெரும் தயாரிப்பாளர் கலைஞானம் பாராட்டு விழா- முக்கிய பிரபலங்கள் பேசிய முழுத்தொகுப்பு

நடிகர் , பாடல் எழுதுபவர் 40க்கு மேற்பட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதி இருப்பவர் இவரின் சாதனை சொல்லில் அடங்காதது.

சமீபத்தில் தமிழ் திரையுலகம் ஒன்று திரண்டு இவருக்கு மிகப்பெரும் விழா எடுத்தது சுவாரஸ்யமான இந்த விழாவில் கலைப்புலி தாணு, ரஜினி, பாக்யராஜ், வைரமுத்து, சிவக்குமார் என முக்கிய சினிமா நட்சத்திரங்கள் கலைஞானத்துடனான தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.

சுவாரஸ்யமான நிகழ்வை கொண்ட அந்த விழாவை பார்க்கதவர்களுக்காக இந்த வீடியோ லிங்க்.

From around the web