கிரிக்கெட் வீரர் தற்கொலையால் ரசிகர்கள் அதிர்ச்சி

கடந்த 1988ல் இருந்து 1990 வரைக்குமான இந்திய அணியில் விளையாடியவர் விபி சந்திரசேகர். இவர் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். முதலில் தமிழக அணிக்காக விளையாடி ரன்களை குவித்துள்ளார். இவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுத்ததில் இவரின் பெரும்பங்கு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளராகவும் இருந்தார். டி என் பி எல் தொடரில் காஞ்சி வீரன்ஸ்
 

கடந்த 1988ல் இருந்து 1990 வரைக்குமான இந்திய அணியில் விளையாடியவர் விபி சந்திரசேகர். இவர் அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். முதலில் தமிழக அணிக்காக விளையாடி ரன்களை குவித்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் தற்கொலையால் ரசிகர்கள் அதிர்ச்சி

இவருக்கு தற்போது 57 வயதாகும் நிலையில் நேற்று மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எடுத்ததில் இவரின் பெரும்பங்கு உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளராகவும் இருந்தார்.

டி என் பி எல் தொடரில் காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராக இவர் இருந்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக பிரச்சினை காரணமாகவும் இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இவருக்கு சவுமியா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

இவரின் மறைவுக்கு பல கிரிக்கெட் ரசிகர்களும் முன்னணி கிரிக்கெட் வீரர்களும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

From around the web