நேசமணிக்கு அடுத்து வந்து சேர்ந்த மூன்றெழுத்து டிரெண்ட்

சில மாதங்களுக்கு முன்பு நேசமணி என்ற சொல் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது ப்ரே பார் நேசமணி என்று விளையாட்டாக வடிவேல் காமெடியை வைத்து ஒருவர் எழுதியதால் அது மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் புதிதாக மூன்றெழுத்து என்ற வீடியோ அதிக அளவில் டிரெண்டாகி வருகிறது. ரவிச்சந்திரன் , ஜெயலலிதா நடிப்பில் வெளியாகிய திரைப்படமான மூன்றேழுத்து என்ற படத்தில்தான் மேற்படி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன. அதில் ஒரு காட்சியில் அனைவருமே மூன்றெழுத்து மூன்றேழுத்து
 

சில மாதங்களுக்கு முன்பு நேசமணி என்ற சொல் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது ப்ரே பார் நேசமணி என்று விளையாட்டாக வடிவேல் காமெடியை வைத்து ஒருவர் எழுதியதால் அது மிகப்பெரிய அளவில் டிரெண்ட் ஆனது.

நேசமணிக்கு அடுத்து வந்து சேர்ந்த மூன்றெழுத்து டிரெண்ட்

இந்நிலையில் புதிதாக மூன்றெழுத்து என்ற வீடியோ அதிக அளவில் டிரெண்டாகி வருகிறது.

ரவிச்சந்திரன் , ஜெயலலிதா நடிப்பில் வெளியாகிய திரைப்படமான மூன்றேழுத்து என்ற படத்தில்தான் மேற்படி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களை கலக்கி வருகின்றன.

அதில் ஒரு காட்சியில் அனைவருமே மூன்றெழுத்து மூன்றேழுத்து என்று பேசி வருவது போன்ற காட்சி உள்ளது.

ரவிச்சந்திரன், நாகேஷ், தேங்காய் சீனிவாசன், அசோகன் உள்ளிட்ட அனைவருமே அப்படி ஒரு காட்சியில் தொடர்ந்து மூன்று எழுத்து என்று பேசி வருவதால் இந்த காமெடி ட்ரெண்டிங்கை அடைந்துள்ளது.

From around the web