சினிமா பாணியில் திருத்தணியில் வெட்டி கொல்லப்பட்டவர்- கொலையாளிகள் யார்

இரண்டு நாட்களுக்கு முன் கோர்ட்டுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது. ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். உயிர் தப்பிக்க ஓடிய அந்த வாலிபர் ஹோட்டலுக்குள் புகுந்ததால் ஹோட்டலுக்குள்ளேயே வைத்து வெட்டிக்கொன்றனர் இந்த கொலை முன்விரோதத்தால் நடந்தது என தெரிய வந்துள்ளது. ஹோட்டலில் திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ் தான் வெட்டிக்கொல்லப்பட்டவர் என தெரிய வந்தது. இவர் தனது
 

இரண்டு நாட்களுக்கு முன் கோர்ட்டுக்கு சென்று விட்டு வந்து கொண்டிருந்த வாலிபர் ஒருவரை திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒரு கும்பல் வெட்டிக்கொன்றது.

சினிமா பாணியில் திருத்தணியில் வெட்டி கொல்லப்பட்டவர்- கொலையாளிகள் யார்

ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் இதனால் அதிர்ச்சியடைந்தனர். உயிர் தப்பிக்க ஓடிய அந்த வாலிபர் ஹோட்டலுக்குள் புகுந்ததால் ஹோட்டலுக்குள்ளேயே வைத்து வெட்டிக்கொன்றனர்

இந்த கொலை முன்விரோதத்தால் நடந்தது என தெரிய வந்துள்ளது.

ஹோட்டலில் திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்த மகேஷ் தான் வெட்டிக்கொல்லப்பட்டவர் என தெரிய வந்தது.

இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வாலிபால் போட்டிகள் நடத்தியுள்ளார். இதில் சென்னையை சேர்ந்த லல்லு மற்றும் விமல் ஆகியோருடன் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

லல்லு கொலை மிரட்டலும் விடுத்ததால் மகேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து லல்லுவின் நண்பரான விமல் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதனால் கோபமடைந்த லல்லு குரூப்ஸ் மகேஷின் நண்பர்களை தாக்கியுள்ளனர்.

திரும்பவும் கோபமடைந்த மகேஸ் நண்பர்கள் லல்லுவின் நண்பர் விமலை வெட்டியுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த மகேஷின் நண்பர்களை பார்க்க மகேஷ் வந்துள்ளார். இதை பயன்படுத்திய லல்லு விமல் குரூப்ஸ் மகேஷை ஓட விரட்டியுள்ளனர். ஹோட்டலுக்குள் தஞ்சமடைந்த மகேஷை அரிவாளால் வெட்டிக்கொன்றனர்.

From around the web