அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் அந்தாதுன். சிறந்த திரைப்படமான இந்த திரைப்படம். சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை என மூன்று விருதுகளை வென்ற படம். இப்படத்தை இந்தியில் இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். இதில் நடித்திருந்தோர் ஆயுஷ்மான் குரானா, தபு,ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் ஆவார். இந்த படத்தின் உரிமையை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் வாங்கியுள்ளதால் அப்படத்தின் தமிழ் பதிப்பில் பிரசாந்த் நடிக்க இருக்கிறாராம். நீண்ட நாட்களாகவே ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரசாந்துக்கு
 

ஹிந்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் அந்தாதுன். சிறந்த திரைப்படமான இந்த திரைப்படம். சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை என மூன்று விருதுகளை வென்ற படம்.

அந்தாதுன் ரீமேக்கில் நடிக்கும் பிரசாந்த்

இப்படத்தை இந்தியில் இயக்கியவர் ஸ்ரீராம் ராகவன். இதில் நடித்திருந்தோர் ஆயுஷ்மான் குரானா, தபு,ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் ஆவார்.

இந்த படத்தின் உரிமையை நடிகரும் இயக்குனருமான தியாகராஜன் வாங்கியுள்ளதால் அப்படத்தின் தமிழ் பதிப்பில் பிரசாந்த் நடிக்க இருக்கிறாராம்.

நீண்ட நாட்களாகவே ஒரு மிகப்பெரிய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் பிரசாந்துக்கு இப்படம் நல்ல ஒரு அங்கீகாரத்தை கொடுக்கும் என நம்புவோமாக.

From around the web