குருஷேத்திரம் எப்படி உள்ளது

இயக்குனர் நாகண்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் குருஷேத்திரம். அந்தக்காலத்து தூர்தர்ஷனில் இருந்து இன்று உள்ள சேட்டிலைட் தொலைக்காட்சிகள் வரை பலவிதமான முறையில் மகாபாரதம் எடுக்கப்பட்டிருந்தாலும். இப்படத்தின் வித்தியாசமே துரியோதனனை அடிப்படையாக கொண்டது. மஹாபாரத கதையில் துரியோதனன் வில்லனாக சொல்லப்பட்டிருப்பார். இதில் துரியோதனன் தரப்பு நியாயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. துரியோதன் ஆக தர்ஷன் நடித்துள்ளார், கர்ணன் ஆக அர்ஜூன் நடித்துள்ளார். பாஞ்சாலியாக சினேகாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். மிகுந்த பொருட்செலவில அனைவரும் ரசிக்கும்படி இயக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது இப்படம்.
 

இயக்குனர் நாகண்ணா இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் குருஷேத்திரம். அந்தக்காலத்து தூர்தர்ஷனில் இருந்து இன்று உள்ள சேட்டிலைட் தொலைக்காட்சிகள் வரை பலவிதமான முறையில் மகாபாரதம் எடுக்கப்பட்டிருந்தாலும்.

குருஷேத்திரம் எப்படி உள்ளது

இப்படத்தின் வித்தியாசமே துரியோதனனை அடிப்படையாக கொண்டது. மஹாபாரத கதையில் துரியோதனன் வில்லனாக சொல்லப்பட்டிருப்பார். இதில் துரியோதனன் தரப்பு நியாயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

துரியோதன் ஆக தர்ஷன் நடித்துள்ளார், கர்ணன் ஆக அர்ஜூன் நடித்துள்ளார்.

பாஞ்சாலியாக சினேகாவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மிகுந்த பொருட்செலவில அனைவரும் ரசிக்கும்படி இயக்கப்பட்டு வெளிவந்திருக்கிறது இப்படம்.

From around the web