அது அபிராமி அபிராமி

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவர் அபிராமி இவர் சில வாரங்களுக்கு முன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுடன் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். லவ்லி மொமெண்ட் என பதிவிட்டுள்ள அபிராமியின் இந்த படத்தை பலர் விரும்பியுள்ளனர் இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் அபிராமி அபிராமி என கமெண்ட் செய்துள்ளார். அது அபிராமி அபிராமி கமல் சார் வாய்ஸ் மாடுலேசனில் பார்க்கவும் என கூறியுள்ளார். கமல் நடித்த மிக புகழ்பெற்ற திரைப்படம் குணா
 

பிக்பாஸ் போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவர் அபிராமி இவர் சில வாரங்களுக்கு முன் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

அது அபிராமி அபிராமி

இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுடன் உள்ள ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். லவ்லி மொமெண்ட் என பதிவிட்டுள்ள அபிராமியின் இந்த படத்தை பலர் விரும்பியுள்ளனர்

இதற்கு பதிலளித்த ரசிகர் ஒருவர் அபிராமி அபிராமி என கமெண்ட் செய்துள்ளார். அது அபிராமி அபிராமி கமல் சார் வாய்ஸ் மாடுலேசனில் பார்க்கவும் என கூறியுள்ளார்.

கமல் நடித்த மிக புகழ்பெற்ற திரைப்படம் குணா அதில் இடம்பெற்ற ஒரு புகழ்பெற்ற கதாபாத்திரம் அபிராமி என்பதாகும்.

From around the web