ஆயிரத்தில் ஒருவன் படம் போல் நீல நிறமாக மாறிய கடல்- மக்கள் அதிர்ச்சி

நடிகர் கார்த்தி நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வந்த படம் ஆயிரத்தில் ஒருவன் இதில் ஒரு காட்சியில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது கடல் நீல நிறமாக கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல் மாறும் இதனால் சில அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஏற்படும். சுறா மீன் வரும், திமிங்கலம் வந்து விழுங்கும் என்ற வகையில் சொல்லப்பட்டு காட்சி வடிவமைக்கப்பட்டு இருக்கும். சென்னையின் சில பகுதிகளில் இது போல கடல் நீல நிறமாக மாறிய சம்பவம் சில குறிப்பிட்ட பகுதிகளில் நடந்தது இதனால்
 

நடிகர் கார்த்தி நடித்து செல்வராகவன் இயக்கத்தில் வந்த படம் ஆயிரத்தில் ஒருவன் இதில் ஒரு காட்சியில் கடலில் சென்று கொண்டிருக்கும்போது கடல் நீல நிறமாக கீழ்க்கண்ட படத்தில் உள்ளது போல் மாறும் இதனால் சில அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் ஏற்படும். சுறா மீன் வரும், திமிங்கலம் வந்து விழுங்கும் என்ற வகையில் சொல்லப்பட்டு காட்சி வடிவமைக்கப்பட்டு இருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் படம் போல் நீல நிறமாக மாறிய கடல்- மக்கள் அதிர்ச்சி

சென்னையின் சில பகுதிகளில் இது போல கடல் நீல நிறமாக மாறிய சம்பவம் சில குறிப்பிட்ட பகுதிகளில் நடந்தது இதனால் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

ஆயிரத்தில் ஒருவன் படம் போல் நீல நிறமாக மாறிய கடல்- மக்கள் அதிர்ச்சி

இது ஆராய்ச்சியாளர்கள் கூறிய போது இது கடலில் ஏற்படும் நிகழ்வுதான் என்றும் பயப்படவோ ஆச்சரியப்படவோ தேவையில்லை என கூறியுள்ளனர்.

From around the web