அரக்கோணத்தை அரள வைத்த கொடூர சைக்கோ கில்லர்

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி பகுதியில் சரோஜம்மாள் என்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரை கொலை செய்த நபர் இறந்த பிணத்துடன் உறவு வைத்ததும் தெரிய வந்தது. போலீசாரின் தீவிர விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டார். அரக்கோணம் போலீசாரை தொடர்பு கொண்ட போலீசார் மேற்படி நபர் அரக்கோணத்திலும் இது போல கொலைகளை செய்ததாக கூறியதால் அரக்கோணம் போலீசாரும் விசாரணை நடத்தினர். கைது செய்யப்பட்ட நபரிடம்,
 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி பகுதியில் சரோஜம்மாள் என்ற 60 வயது மதிக்கத்தக்க பெண் கொலை செய்யப்பட்டிருந்தார். இவரை கொலை செய்த நபர் இறந்த பிணத்துடன் உறவு வைத்ததும் தெரிய வந்தது.

அரக்கோணத்தை அரள வைத்த கொடூர சைக்கோ கில்லர்

போலீசாரின் தீவிர விசாரணையில் அரக்கோணத்தை சேர்ந்த ஆனந்தன் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

அரக்கோணம் போலீசாரை தொடர்பு கொண்ட போலீசார் மேற்படி நபர் அரக்கோணத்திலும் இது போல கொலைகளை செய்ததாக கூறியதால் அரக்கோணம் போலீசாரும் விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட நபரிடம், பொட்டு, தாலி உள்ளிட்ட பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

அரக்கோணம் பகுதியில் நிர்மலா என்ற பெண் டெய்லர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளார் அவரையும் இது போல் கொலை செய்து தகாத செயல்களில் ஈடுபட்டிருக்கிறார் மேற்படி நபர்.

இவர் இதுபோல் மேலும் சில பெண்களை கொலை செய்து இருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சைக்கோ தனமான கொலையாளி பிடிபட்டது மக்கள் பலருக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

From around the web