சிரஞ்சீவி பிறந்த நாளை கோலாகலமாக பாடல் பாடி கொண்டாடிய டிஎஸ்பி

இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் தனது பங்குக்கு சிரஞ்சீவிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து சொல்லியுள்ளார். தனது இசைக்குழுவுடன் நண்பர்களுடன் டிரம்ஸ் மற்றும் மியூசிக் இசைத்து அவருக்கு ஹேப்பி பெர்த்டே பாடல் பாடி வாழ்த்து கூறியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத். அந்த காட்சியை பாருங்கள்.
 

இன்று தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. தெலுங்கு திரையுலகில் அவரது பிறந்த நாளை ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவார்கள்.

சிரஞ்சீவி பிறந்த நாளை கோலாகலமாக பாடல் பாடி கொண்டாடிய  டிஎஸ்பி
17/04/2012 – Devi Sri Prasad music director – Hyderabad Chronicle [Party Whirl]

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் தனது பங்குக்கு சிரஞ்சீவிக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து சொல்லியுள்ளார்.

தனது இசைக்குழுவுடன் நண்பர்களுடன் டிரம்ஸ் மற்றும் மியூசிக் இசைத்து அவருக்கு ஹேப்பி பெர்த்டே பாடல் பாடி வாழ்த்து கூறியுள்ளார் தேவிஸ்ரீ பிரசாத்.

அந்த காட்சியை பாருங்கள்.

From around the web