கோவையில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல்- உச்சபட்ச பாதுகாப்பில் கோவை

நாடு முழுவதும் பயங்கரவாதிகளை களை எடுக்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. என். ஐ.ஏவுக்கு சிறப்பு அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை முழுவீச்சில் அரசு கண்காணித்து வரும் இவ்வேளையில் கோவையிலும் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து போலீசார் கோவை மாநகரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவை முழுவதும் கண்காணிப்பை இன்னும் தீவிரப்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6 பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாகவும் 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர்
 

நாடு முழுவதும் பயங்கரவாதிகளை களை எடுக்கும் பணியை மத்திய அரசு செய்து வருகிறது. என். ஐ.ஏவுக்கு சிறப்பு அதிகாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளை முழுவீச்சில் அரசு கண்காணித்து வரும் இவ்வேளையில் கோவையிலும் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவையில் பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாக தகவல்- உச்சபட்ச பாதுகாப்பில் கோவை

இதனையடுத்து போலீசார் கோவை மாநகரத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவை முழுவதும் கண்காணிப்பை இன்னும் தீவிரப்படுத்தவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

6 பயங்கரவாதிகள் தங்கி இருப்பதாகவும் 5 பேர் இலங்கையை சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

கோவைக்கு உச்சப்பட்ச எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் குண்டுவெடிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே நகரம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட ஒரே நகரம் கோவை நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web