அசுரன் படத்தின் கலக்கல் போஸ்டர்கள் வெளியீடு

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் வடசென்னை. வட சென்னை முடிந்த உடனே வெற்றிமாறனும் தனுஷும் இணைந்த படம் அசுரன். கடந்த வருடம் படம் ஆரம்பிக்கும்போதே ஒரிஜினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. படத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது விரைவில் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்த படம் பீரியட் பிலிம் வேறு என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இப்படத்தின்
 

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் வடசென்னை. வட சென்னை முடிந்த உடனே வெற்றிமாறனும் தனுஷும் இணைந்த படம் அசுரன். கடந்த வருடம் படம் ஆரம்பிக்கும்போதே ஒரிஜினல் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.

அசுரன் படத்தின் கலக்கல் போஸ்டர்கள் வெளியீடு

படத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது விரைவில் படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

அசுரன் படத்தின் கலக்கல் போஸ்டர்கள் வெளியீடு

இந்த படம் பீரியட் பிலிம் வேறு என்பதால் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன.

From around the web