இன்று வெளியாகும் பக்ரீத் படத்துக்கு குவிந்து வரும் வாழ்த்து

விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பக்ரீத். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட இப்போது உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வாங்கி வெளியிட்டுள்ளார். இப்படம் நல்லதொரு திரைப்படமாக வந்துள்ளது. வாயில்லா ஜீவனின் உணர்வுகளை சொல்லும் ஒரு படமாகவும் அதை பிரிய முடியாமல் தவிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் விக்ராந்தும் நடித்துள்ளனர். இன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது இரண்டு நாட்கள் முன்பே பல பிரபலங்கள் இந்த படத்தை ப்ரீமீயர் ஷோவில் பார்த்துவிட்டதால் இப்படம்
 

விக்ராந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் பக்ரீத். இப்படம் நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட இப்போது உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் வாங்கி வெளியிட்டுள்ளார்.

இன்று வெளியாகும் பக்ரீத் படத்துக்கு குவிந்து வரும் வாழ்த்து

இப்படம் நல்லதொரு திரைப்படமாக வந்துள்ளது. வாயில்லா ஜீவனின் உணர்வுகளை சொல்லும் ஒரு படமாகவும் அதை பிரிய முடியாமல் தவிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் விக்ராந்தும் நடித்துள்ளனர்.

இன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது

இரண்டு நாட்கள் முன்பே பல பிரபலங்கள் இந்த படத்தை ப்ரீமீயர் ஷோவில் பார்த்துவிட்டதால் இப்படம் உறுதியாக வெற்றியடையும் என்ற கணிப்பில் விக்ராந்துக்கும் இப்பட குழுவினருக்கும் வரலாறு காணாத அளவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

டுவிட்டரில் பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

From around the web