செல்லப்பிராணி நாய்க்கு பெர்த்டே கொண்டாடிய பிரபலம்

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதிகம் பேர் உள்ளனர். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்முடனே வாழ்ந்து நாம் பேசும் விதங்களையும், நாம் நடந்து கொள்ளும் பாசம் காட்டும் விதத்தையும் பார்த்து நம்மோடு நெருங்கி பழகுகின்றன. நம்மிடம் இணைபிரியாத அன்பை வெளிப்படுத்துகின்றன. தெருவோரத்தில்பாசமான நாய்களுடன் தூங்கும் பிச்சைக்காரர் முதல் பெரிய பங்களாவில் வசிக்கும் நடிகைகள் முதல் எல்லாமே பாசத்தின் அடிப்படையிலே நடைபெறுகிறது. சில நடிகர் நடிகைகள் தாங்கள் நீண்ட நாளாக வளர்க்கும் நாய்களுக்கு பிறந்த நாளும் கொண்டாடி வருகின்றனர். பிரபல
 

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதிகம் பேர் உள்ளனர். வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்முடனே வாழ்ந்து நாம் பேசும் விதங்களையும், நாம் நடந்து கொள்ளும் பாசம் காட்டும் விதத்தையும் பார்த்து நம்மோடு நெருங்கி பழகுகின்றன. நம்மிடம் இணைபிரியாத அன்பை வெளிப்படுத்துகின்றன.

செல்லப்பிராணி நாய்க்கு பெர்த்டே கொண்டாடிய பிரபலம்

தெருவோரத்தில்பாசமான நாய்களுடன் தூங்கும் பிச்சைக்காரர் முதல் பெரிய பங்களாவில் வசிக்கும் நடிகைகள் முதல் எல்லாமே பாசத்தின் அடிப்படையிலே நடைபெறுகிறது.

சில நடிகர் நடிகைகள் தாங்கள் நீண்ட நாளாக வளர்க்கும் நாய்களுக்கு பிறந்த நாளும் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல பேட்மிட்டன் வீராங்கனையான கட்டா ஜ்வாலா இவர் தனது நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

From around the web