தமிழ்நாட்டை உலுக்கிய ஆளவந்தார் கொலை வழக்கு-ப்ளாஷ்பேக்

1952ம் ஆண்டு தமிழ்நாட்டையே ஒரு கொலை வழக்கு புரட்டி போட்டது அதுதான் ஆளவந்தார் கொலை வழக்கு. சென்னை சைனா பஜாரில் பேனா கடை வைத்திருந்தவர் பேனா வியாபாரி ஆளவந்தார். இவர் கேரளாவை சேர்ந்த தேவகி என்ற பெண்ணுடன் பழகினார். பல பெண்களுடன் பழகியதால் தேவகிக்கு ஆளவந்தாரை பிடிக்காமல் விலகினார். பிரபாகர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தொடர்ந்து ஆளவந்தார் துன்புறுத்தவே தனது வீட்டுக்கு வரச்சொல்லி தனது கணவருடன் சேர்ந்து ஆளவந்தாரை கத்தியால் குத்தி இருவரும்
 

1952ம் ஆண்டு தமிழ்நாட்டையே ஒரு கொலை வழக்கு புரட்டி போட்டது அதுதான் ஆளவந்தார் கொலை வழக்கு. சென்னை சைனா பஜாரில் பேனா கடை வைத்திருந்தவர் பேனா வியாபாரி ஆளவந்தார். இவர் கேரளாவை சேர்ந்த தேவகி என்ற பெண்ணுடன் பழகினார். பல பெண்களுடன் பழகியதால் தேவகிக்கு ஆளவந்தாரை பிடிக்காமல் விலகினார்.

பிரபாகர மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் தொடர்ந்து ஆளவந்தார் துன்புறுத்தவே தனது வீட்டுக்கு வரச்சொல்லி தனது கணவருடன் சேர்ந்து ஆளவந்தாரை கத்தியால் குத்தி இருவரும் கொலை செய்தனர்.

உடலை, தலையை தனியாக வெட்டி தலையை ராயபுரம் கடற்கரையிலும், உடலை ட்ரங்க் பெட்டியில் வைத்து ராமேஸ்வரம் வரை செல்லும் இண்டோ சிலோன் எக்ஸ்பிரஸ்ஸிலும் வைத்து விட்டனர்.

தமிழ்நாட்டையே உலுக்கிய இக்கொலை வழக்கு பற்றி விரிவாக சொல்கிறது இந்த தகவல்.

From around the web