கவின் லோஸ்லியாவின் ரகசிய உரையாடல்

கும்மியாடிக்கும் நிகழ்ச்சி முடிந்த உடன் வழக்கம் போல் கவின் லோஸ்லியா உரையாடல் நடந்தது. இதில் கவின் லோஸ்லியாவிடம் நீயே எதிர்பார்த்திருக்க முடியாத அளவில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னாடியே நான் ஒரு ரிலேஷன் ஷிப்பில் இருந்தேன். அதில் நாங்க கிட்டத்திட்ட 4 முதல் 5 மாதம் வரை தான் ஒன்றாக இருந்தோம். இதைத் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் சண்டை, சச்சரவு தான். அதன் பிறகு எதுவுமே வேண்டாம் என்று அவர் சென்றுவிட்டார். அந்த ஒரு
 
கவின் லோஸ்லியா உரையாடல்

கும்மியாடிக்கும் நிகழ்ச்சி முடிந்த உடன் வழக்கம் போல் கவின் லோஸ்லியா உரையாடல் நடந்தது. இதில் கவின் லோஸ்லியாவிடம் நீயே எதிர்பார்த்திருக்க முடியாத அளவில் கடந்த 3 வருடங்களுக்கு முன்னாடியே நான் ஒரு ரிலேஷன் ஷிப்பில் இருந்தேன். அதில் நாங்க கிட்டத்திட்ட 4 முதல் 5 மாதம் வரை தான் ஒன்றாக இருந்தோம்.

     இதைத் தவிர மற்ற நாட்கள் அனைத்தும் சண்டை, சச்சரவு தான். அதன் பிறகு எதுவுமே வேண்டாம் என்று அவர் சென்றுவிட்டார். அந்த ஒரு நிலையில்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். அதன் பிறகு நீயே எல்லாத்தையும் யோசிச்சுக்கோ என்று கவின் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்தார் லோஸ்லியா. அதற்கு பதில் எதுவும் பேசவில்லை.

கவின் லோஸ்லியாவின் ரகசிய உரையாடல்

     அதன் பிறகு லோஸ்லியா இது ஓகே என்றால் அதுவும் ஓகே. மீதியை நாம் வெளியேபோய் பேசிக்கலாம் என்று கூறினார். அதற்கு கவின் எனக்கு உள்ளே, வெளியே என்று எதுவும் இல்லை. உனக்கு புரிய வைக்க வேண்டும்; அவ்வளவு தான் என்று கூறினார்.

From around the web