முதலில் விஜய் அப்புறம் சிம்பு இப்போ மீண்டும் விஜய்- சீமானின் குழப்ப அவதாரங்கள்

சீமான் சில வருடங்கள் முன்பு விஜயை வைத்து பகலவன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. திடீரென அந்த படம் கைவிடப்பட்டது. திடீரென சிம்புவுடன் நெருக்கமாக காட்டிக்கொண்ட சீமான். அதன் பின்னர் நடந்த விழாக்களில் என் தம்பி இருக்கான் அவன வச்சி இருபது படம் பண்ணுவேன் எம்.ஜி.ஆர், கலைஞருக்கு எப்படி அண்ணாத்துரையோ அது மாதிரி சிம்புவுக்கு நான் என்று பேசி இருந்தார் இது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில். சர்வதேச காணாமல் போனோர் தினம் சென்னையில் சேப்பாக்கத்தில்
 

சீமான் சில வருடங்கள் முன்பு விஜயை வைத்து பகலவன் என்ற படத்தை இயக்குவதாக இருந்தது. திடீரென அந்த படம் கைவிடப்பட்டது. திடீரென சிம்புவுடன் நெருக்கமாக காட்டிக்கொண்ட சீமான்.

முதலில் விஜய் அப்புறம் சிம்பு இப்போ மீண்டும் விஜய்- சீமானின் குழப்ப அவதாரங்கள்

அதன் பின்னர் நடந்த விழாக்களில் என் தம்பி இருக்கான் அவன வச்சி இருபது படம் பண்ணுவேன் எம்.ஜி.ஆர், கலைஞருக்கு எப்படி அண்ணாத்துரையோ அது மாதிரி சிம்புவுக்கு நான் என்று பேசி இருந்தார் இது சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில்.

சர்வதேச காணாமல் போனோர் தினம் சென்னையில் சேப்பாக்கத்தில் நடந்தது. இதில் ஒரு நிருபர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த சீமான்

விஜய் தனது தம்பிதான் அவர் அரசியலுக்கு வந்தால் நான் வரவேற்பேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் நடிகர் விஜய் போல நடிகர் சிம்பு, ஆடல், பாடல், நடிப்பு, இசை என பல திறமைகளை கொண்டவர் என சீமான் கூறினார்.

நேரம் தவறுவது மட்டுமே சிம்புவிடம் உள்ள குறையாக இருப்பதாக கூறிய சீமான் அதை அவரிடம் சரி செய்ய சொல்லி இருக்கிறேன் என கூறி உள்ளார்.

From around the web