பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்த அசுரன் கலக்கல் பாடல்

தனுஷ் நடித்து வரும் திரைப்படம் அசுரன். இதில் சினேகா, மஞ்சு வாரியர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகிறது. இதற்கு முன் கடந்த வருடத்தில் இதே போன்றதோரு நேரத்தில்தான் வட சென்னை வெளியானது. உடனடியாக இந்த படம் வெளியாகிறது. வெக்கை என்ற நாவலின் அடிப்படையில் பீரியட் பிலிமாக இது உருவாகி உள்ளது. இதில் இடம்பெற்ற கத்தரி பூவழகி பாடலை இது வரை ஒன் மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். இவர்கள்
 

தனுஷ் நடித்து வரும் திரைப்படம் அசுரன். இதில் சினேகா, மஞ்சு வாரியர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வரும் அக்டோபர் மாதம் இப்படம் வெளியாகிறது. இதற்கு முன் கடந்த வருடத்தில் இதே போன்றதோரு நேரத்தில்தான் வட சென்னை வெளியானது.

பல லட்சம் மக்கள் பார்த்து ரசித்த அசுரன் கலக்கல் பாடல்

உடனடியாக இந்த படம் வெளியாகிறது. வெக்கை என்ற நாவலின் அடிப்படையில் பீரியட் பிலிமாக இது உருவாகி உள்ளது.

இதில் இடம்பெற்ற கத்தரி பூவழகி பாடலை இது வரை ஒன் மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர்.

படத்துக்கு இசை ஜிவி பிரகாஷ். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே பொல்லாதவன், ஆடுகளம் வந்துள்ளது.

ஆடுகளம் படத்தில் வரும் ஒத்த சொல்லால பாடல் டைப்பிலேயே இப்பாடல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web