அமெரிக்காவுக்கு சென்று பால்பண்ணைகளை பார்வையிட்டு வரும் எடப்பாடியார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். பல்வேறு தொழில் வளர்ச்சிகள், தமிழ்நாட்டுக்கு பல விசயங்களை கொண்டு வந்து எப்படி அமெரிக்கா போல செயல்படுத்துவது என்ற முயற்சியில், இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் சில திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்த்து அறிந்து வருகின்றனர். தற்போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார் எடப்பாடியார். அங்கு சில பால்பண்ணைகளையும் மாடுகளையும் பார்வையிட்டு இருவரும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார். பல்வேறு தொழில் வளர்ச்சிகள், தமிழ்நாட்டுக்கு பல விசயங்களை கொண்டு வந்து எப்படி அமெரிக்கா போல செயல்படுத்துவது என்ற முயற்சியில், இங்கிலாந்து, அமெரிக்க நாடுகளில் சில திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்த்து அறிந்து வருகின்றனர்.

அமெரிக்காவுக்கு சென்று பால்பண்ணைகளை பார்வையிட்டு வரும் எடப்பாடியார்

தற்போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் அமெரிக்காவில் இருந்து வருகிறார் எடப்பாடியார்.

அங்கு சில பால்பண்ணைகளையும் மாடுகளையும் பார்வையிட்டு இருவரும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

From around the web