ஷெரினுக்கு ஆறுதல் சொன்ன சேரன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஆக்ஷன் படத்தினை மிஞ்சும் அளவு சென்று கொண்டிருக்கிறது, எப்போ பார்த்தாலும் சண்டை, சும்மாவே இருக்க மாட்டாருபோல இந்த பிக் பாஸ். டிஆர்பியை எகிறச் செய்வதற்கு பதிலாக பிபியை எகிறச் செய்கிறார். எந்த ஒரு அவலங்களும் தட்டிக் கேட்கப்படுவதில்லை, நேர்மையாக விளையாடுபவர்களும் நாம் மட்டும் ஏண்டா நேர்மையாக விளையாடணும் என்பதுபோல ஆக்கிவிடுவார் போல. நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா ஷெரினிடம் தர்சனிடம் விலகி இருப்பது குறித்துப் பேச, இது கடும் வாக்குவாதத்தில் முடிந்துள்ளது. அப்போது
 
ஷெரினுக்கு ஆறுதல் சொன்ன சேரன்!!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது ஆக்ஷன் படத்தினை மிஞ்சும் அளவு சென்று கொண்டிருக்கிறது, எப்போ பார்த்தாலும் சண்டை, சும்மாவே இருக்க மாட்டாருபோல இந்த பிக் பாஸ்.

டிஆர்பியை எகிறச் செய்வதற்கு பதிலாக பிபியை எகிறச் செய்கிறார். எந்த ஒரு அவலங்களும் தட்டிக் கேட்கப்படுவதில்லை, நேர்மையாக விளையாடுபவர்களும் நாம் மட்டும் ஏண்டா நேர்மையாக விளையாடணும் என்பதுபோல ஆக்கிவிடுவார் போல.

நேற்றைய நிகழ்ச்சியில் வனிதா ஷெரினிடம் தர்சனிடம் விலகி இருப்பது குறித்துப் பேச, இது கடும் வாக்குவாதத்தில் முடிந்துள்ளது.

ஷெரினுக்கு ஆறுதல் சொன்ன சேரன்!!!

அப்போது ஷெரின் வெளியே அமர்ந்தபடி கதறி அழுகிறார். அந்த மாதிரி வார்த்தையை எப்படி யூஸ் பண்ணலாம் சார். இப்படிப் பேசும்போது கேட்டுக்கொண்டு நான் எப்படி சார் சும்மா இருக்க முடியும்?

தாங்க முடியல சார் எனக்கு அந்த பையனோடையும் பேச வேண்டாம் வனிதாவுடனும் பேச வேண்டாம், எனக்கு வீட்டில் யாருடனும் பேச வேண்டாம் சார் என்று கதற,  சேரன் அவருக்கு ஆறுதல் கூறினார்.

மத்தவங்க சொல்லி இருந்தாக்கூட பரவாயில்லை, என்னோட ஃப்ரண்டு அவ, இப்படி சொன்னது என்னை ரொம்பவே காயப்படுத்திடுச்சு சார் என்று சொன்னார். ஷெரினிடம் வனிதாவின் மீதான் நட்பினைப் பற்றி எடுத்துக்கூறிய சேரன், ஆறுதல் கூறுகிறார்.

From around the web