இன்று மம்முட்டியின் பிறந்த நாள்

மலையாளத்தில் முன்னணி நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்ற பல அந்தஸ்துகளுடன் நடிகர் மம்முட்டி இருந்து வருகிறார். தமிழிலும் அதிக திரைப்படங்களில் மம்முட்டி நடித்துள்ளார். மெளனம் சம்மதம், அழகன், ஆனந்தம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட பல நல்ல தமிழ் படங்களை மம்முட்டி தமிழில் நடித்து கொடுத்துள்ளார். இது போல மலையாளத்திலும் பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார் இவர். இவர் நடித்து 90களில் வெளிவந்த அய்யர் தி கிரேட் என்ற படம் மிகுந்த வரவேற்பை பெற்றது
 

மலையாளத்தில் முன்னணி நடிகர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்ற பல அந்தஸ்துகளுடன் நடிகர் மம்முட்டி இருந்து வருகிறார். தமிழிலும் அதிக திரைப்படங்களில் மம்முட்டி நடித்துள்ளார்.

இன்று மம்முட்டியின் பிறந்த நாள்

மெளனம் சம்மதம், அழகன், ஆனந்தம், கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட பல நல்ல தமிழ் படங்களை மம்முட்டி தமிழில் நடித்து கொடுத்துள்ளார்.

இது போல மலையாளத்திலும் பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார் இவர். இவர் நடித்து 90களில் வெளிவந்த அய்யர் தி கிரேட் என்ற படம் மிகுந்த வரவேற்பை பெற்றது ஈஎஸ்பி பவரால் அனைத்தையும் அறிந்து நடக்கப்போவதை முன்பே சொல்லும் வேடத்தில் மம்முட்டி நடித்திருந்தார்

பாந்தமான கதாபாத்திரமும் அதிரடி ஆக்சன் படங்களும் மம்முட்டிக்கு எதை கொடுத்தாலும் நடிப்பில் பின்னுவார்.

மலையாளத்தில் மம்முக்கா என செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். மலையாள திரையுலகினர் மம்முட்டியின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.

மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

From around the web