சக்கை போடு போடும் அசுரன் டிரெய்லர்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் மூன்றாவது படம். இப்படத்தில் மஞ்சு வாரியர், சினேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லரை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது. வெளியாகி சில நிமிடங்களில் பல லட்சம் பேர் இந்த டிரெயிலரை பார்த்துள்ளனர். அதில் வரும் என்ன சிதம்பரம் என்ற டயலாக்கை பலர் மீம்ஸ்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
 

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படம் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் மூன்றாவது படம். இப்படத்தில் மஞ்சு வாரியர், சினேகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

சக்கை போடு போடும் அசுரன் டிரெய்லர்

இப்படத்தின் டிரெய்லரை எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியுள்ளது.

வெளியாகி சில நிமிடங்களில் பல லட்சம் பேர் இந்த டிரெயிலரை பார்த்துள்ளனர். அதில் வரும் என்ன சிதம்பரம் என்ற டயலாக்கை பலர் மீம்ஸ்களுக்கும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

From around the web