விஷால் மிஷ்கின் இணையும் அடுத்த படத்துக்கு இளையராஜா இசை

சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அஞ்சாதே , ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா உள்ளிட்ட பல படங்களின் மூலம் மக்களை திரும்ப வைத்தவர் இவர். இவரின் பல படங்களுக்கு இளையராஜாதான் இசை. அவரின் இசையையே இவர் பெரிதும் விரும்புவார். தற்போது உதயநிதியை வைத்து இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இசைஞானி இளையராஜாதான் இசை. அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்குகிறார் மிஷ்கின் இதற்கு இளையராஜாதான் இசை. நேற்றுடன் விஷால் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன
 

சித்திரம் பேசுதடி மூலம் அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அஞ்சாதே , ஓநாயும் ஆட்டுக்குட்டியும், நந்தலாலா உள்ளிட்ட பல படங்களின் மூலம் மக்களை திரும்ப வைத்தவர் இவர்.

விஷால் மிஷ்கின் இணையும் அடுத்த படத்துக்கு இளையராஜா இசை

இவரின் பல படங்களுக்கு இளையராஜாதான் இசை. அவரின் இசையையே இவர் பெரிதும் விரும்புவார். தற்போது உதயநிதியை வைத்து இயக்கி வரும் சைக்கோ படத்துக்கும் இசைஞானி இளையராஜாதான் இசை.

அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்குகிறார் மிஷ்கின் இதற்கு இளையராஜாதான் இசை. நேற்றுடன் விஷால் நடிக்க வந்து 15 வருடங்கள் ஆகிவிட்டன அந்த செலிப்ரேஷனை கொண்டாடும் வகையில் இந்த படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஷால்.

இதற்காக இளையராஜாவை தனது தந்தை ஜிகே ரெட்டி மற்றும் இயக்குனர் மிஷ்கினுடன் விஷால் சந்தித்தார்.

From around the web