அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர்

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தில் நகுல் மிகவும் குண்டாக இருந்தார். அதற்கு பிறகு இவருக்கு வேறு சான்ஸ் எதுவும் அமையவில்லை. சில வருட இடைவேளைக்கு பிறகு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதி முற்றிலும் மாறுபட்டு உடலை எல்லாம் இளைக்க வைத்து மிகவும் இளமையாக நடித்து இருந்தார். பின்பு தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாகவும் நடித்து வந்தார். இவர் நடிகை தேவயானியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.
 

பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இப்படத்தில் நகுல் மிகவும் குண்டாக இருந்தார். அதற்கு பிறகு இவருக்கு வேறு சான்ஸ் எதுவும் அமையவில்லை. சில வருட இடைவேளைக்கு பிறகு காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதி முற்றிலும் மாறுபட்டு உடலை எல்லாம் இளைக்க வைத்து மிகவும் இளமையாக நடித்து இருந்தார்.

அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கண்ணீர் அஞ்சலி செலுத்திய நடிகர்

பின்பு தொடர்ந்து பல நல்ல படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாகவும் நடித்து வந்தார். இவர் நடிகை தேவயானியின் உடன் பிறந்த சகோதரர் ஆவார்.

இவரின் அம்மா இரண்டு தினங்கள் முன் மறைந்தார் அதையொட்டி தனது தாயுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார் நகுல்

From around the web