புடவைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்- சுஷ்மிதா சென்

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். இவர் உலக அழகி பட்டம் வாங்கி நீண்ட நாட்களாகி விட்டது. இருப்பினும் உலக அழகி சுஷ்மிதா ஷென் என்றே அழைக்கிறோம். தமிழில் ரட்சகன் என்ற படத்தில் நாகார்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்தார். ஹிந்தியில் அதிக படங்களில் நடித்திருக்கும் சுஷ்மிதா தன்னை விட இளவயது வாலிபரான ரோஹ்மான் சாவ்ல் என்ற மாடலை காதலிக்கிறார். 44 வயதாகும் சுஷ்மிதா திருமணம் செய்யாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இப்போது சில வருடங்களாக ரோஹ்மான் சாவ்ல்
 

பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். இவர் உலக அழகி பட்டம் வாங்கி நீண்ட நாட்களாகி விட்டது. இருப்பினும் உலக அழகி சுஷ்மிதா ஷென் என்றே அழைக்கிறோம். தமிழில் ரட்சகன் என்ற படத்தில் நாகார்ஜூனுக்கு ஜோடியாக இவர் நடித்தார். ஹிந்தியில் அதிக படங்களில் நடித்திருக்கும் சுஷ்மிதா தன்னை விட இளவயது வாலிபரான ரோஹ்மான் சாவ்ல் என்ற மாடலை காதலிக்கிறார்.

புடவைன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும்- சுஷ்மிதா சென்


44 வயதாகும் சுஷ்மிதா திருமணம் செய்யாமல் குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இப்போது சில வருடங்களாக ரோஹ்மான் சாவ்ல் என்பவரை காதலித்து வருகிறார்.


பொதுவாக ரசிகர்களை கவரும் விதமாக பல வீடியோக்களை வெளியிடும் பிரியங்கா புடவை மீது கொண்ட தாகம் காரணமாக புடவையுடன் ஒயிலாக நடந்து செல்வது போல ஒரு வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web