இலியானாவுக்கு பேய் பிடித்ததா

தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் இலியானா. தமிழில் கேடி படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் அதிகமாக சினிமாக்களில் இவர் நடிப்பதில்லை. இவர் டுவிட்டரில் சும்மா இருக்காமல் ஒரு பதிவிட்டு விட்டார். அது தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கக் கூடும் என சந்தேகத்துடன் இவர் டுவிட் செய்ய காலை எழுந்ததும் தன் கால்களில் மர்மமான முறையில் காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இலியானாவின் ரசிகர்கள் அவரை கேலி செய்து
 

தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் இலியானா. தமிழில் கேடி படத்தில் ரவிகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும் நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். சமீபத்தில் அதிகமாக சினிமாக்களில் இவர் நடிப்பதில்லை. இவர் டுவிட்டரில் சும்மா இருக்காமல் ஒரு பதிவிட்டு விட்டார்.

இலியானாவுக்கு பேய் பிடித்ததா
New Delhi: Actress Ileana D’Cruz during a programme organised to promote her upcoming film “RAID” in New Delhi, on March 10, 2018. (Photo: Amlan Paliwal/IANS)


அது தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருக்கக் கூடும் என சந்தேகத்துடன் இவர் டுவிட் செய்ய காலை எழுந்ததும் தன் கால்களில் மர்மமான முறையில் காயங்கள் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இலியானாவின் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனர். கான்ஜூரிங் என்ற ஆங்கில திகில் திரைப்படத்துடன் அவரை ஒப்பிட்டு கேலி செய்து வருகின்றனர். இலியானாவுக்கு ஒருவேளை பேய் பிடித்திருந்தாலும் பிடித்திருக்கலாம் அவரது அறையில் கண்காணிப்பு கேமிரா அவசியம் எனவும் கூறி வருகின்றனர்.

சிலர் அடுத்த படத்தில் எதுவும் பேய் வேடத்தில் நடிக்கிறீர்களா? என கேள்வி நக்கலடித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து இரவில் நொறுக்குத் தீனிகளைத் தேடி படுக்கை முதல் ஃபிரிட்ஜ் வரை நடந்து வருவதாக இலியானா கேலியாக பதிலளித்துள்ளார்.

From around the web