அருண் விஜய் பிரசன்னா கலக்கும் ஸ்டைலான மாஃபியா டீசர்

துருவங்கள் 16 படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். அப்படத்தில் நடிகர் ரகுமானை மிக ஸ்டைலாக காண்பித்து இருந்தார் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிக இளவயதில் அப்படத்தை இயக்கி சாதனை படைத்தார் கார்த்திக் நரேன். அடுத்து இயக்கிய நரகாசுரன் இன்னும் வெளிவரவில்லை. அடுத்ததாக இயக்கி முடித்துள்ள திரைப்படம். மாஃபியா /பூஜை போட்டு மிக வேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இதில் கதா நாயகனாக ஸ்டைலாக அருண் விஜய் நடித்துள்ளார். வில்லனாக ஸ்டைலாக பிரசன்னா நடித்துள்ளார். டீசரும்
 

துருவங்கள் 16 படத்தை இயக்கியவர் கார்த்திக் நரேன். அப்படத்தில் நடிகர் ரகுமானை மிக ஸ்டைலாக காண்பித்து இருந்தார் படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிக இளவயதில் அப்படத்தை இயக்கி சாதனை படைத்தார் கார்த்திக் நரேன். அடுத்து இயக்கிய நரகாசுரன் இன்னும் வெளிவரவில்லை. அடுத்ததாக இயக்கி முடித்துள்ள திரைப்படம். மாஃபியா /பூஜை போட்டு மிக வேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.

அருண் விஜய் பிரசன்னா கலக்கும் ஸ்டைலான மாஃபியா டீசர்

இதில் கதா நாயகனாக ஸ்டைலாக அருண் விஜய் நடித்துள்ளார். வில்லனாக ஸ்டைலாக பிரசன்னா நடித்துள்ளார். டீசரும் அருமையாக உள்ளது, இருவரும் கதை சொல்லும் பாணியில் இந்த டீசரை அமைத்துள்ளனர்.

நேற்று இப்படத்தின் டீசரை ஏ.ஆர் முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.

From around the web