வெளியானது பிகில் புதிய பாட்டு

அட்லி இயக்கத்தில் விஜய் நயன் தாரா நடிக்கும் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. நாளை ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் லிரிக்ஸ் வீடியோ வெளியாவதாக அறிவிக்கப்பட்டு. அந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு முன் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் ஹிட் இப்படத்தில் வெளியிடப்பட்டு ஹிட் ஆகியுள்ளன.
 

அட்லி இயக்கத்தில் விஜய் நயன் தாரா நடிக்கும் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. நாளை ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த நிலையில் இன்று இப்படத்தின் லிரிக்ஸ் வீடியோ வெளியாவதாக அறிவிக்கப்பட்டு.

வெளியானது பிகில் புதிய பாட்டு

அந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு முன் சிங்கப்பெண்ணே, வெறித்தனம் பாடல்கள் ஹிட் இப்படத்தில் வெளியிடப்பட்டு ஹிட் ஆகியுள்ளன.

https://twitter.com/archanakalpathi/status/1174271505934499842?s=20

From around the web